Description
பழுத்த அனுபவம் வாய்ந்த சுயமுன்னேற்ற பேச்சாளரும் சொற்பொழிவாளருமான பிரையன் டிரேசியும், இந்தியாவில் சர்வதேசப் பயிலரங்குகளையும் கருத்தரங்குகளையும் வெற்றிகரமாக ஏற்பாடு செய்து வருகின்ற ‘ சக்சஸ் ஞான்’ என்ற மிகப்பெரிய நிறுவனத்தின் நிறுவனரான ஜே. சுரேந்திரனும், உங்கள் வாழ்வில் நீங்கள் குறிவைத்துள்ளது எதுவாக இருந்தாலும் அதை நீங்கள் அடைவதற்க்கான பன்னிரண்டு வெற்றிச் சூத்திரங்களை இந்நூலில் முன்வைக்கிறார்.
இப்புத்தகங்கள் எடுத்துரைக்கும் சில விஷயங்கள் இவை:
. உங்கள் இலக்கு எதுவாக இருந்தாலும் அதை அடைவது எப்படி?
. ஒரு வெற்றியாளரைப்போலச் சிந்திப்பது எப்படி?
. வரவிருக்கும் வெற்றிக்கு உஙகளைத் தயார்படுத்திக்கொள்வது எப்படி?
. பொருளாதரச் சுதந்திரத்தைப் பெருவது எப்படி?
. செல்வாக்கு செலுத்தும் கலையில் வித்தகராக ஆவது எப்படி?
. உங்கள் கருத்திற்க்கு மற்றவர்களை உடன்படச் செய்வது எப்படி?
. உங்கள் வேலையில் மிகச் சிறந்தவராக ஆவது எப்படி?