Description
இந்திய வரலாறு பற்றிய ஒரு மாபெரும் படைப்பு இந்த “இந்திய வரலாறு'' இப்புத்தகத்தில் கருத்தைக் கவரும் வகையில் விரிவாக வழங்கப் பட்டுளள் அடிப்படைச் சிக்கல்களின் தேர்வு, பகுப்பாய்வு, நவின விளக்க முறை, அறிவியல் சார்ந்த முறையியல் ஆகியவை இந்திய வரலாற்று ஆய்விற்குப் புதிய அணுகுமுறைக்கான அடிப்படையை வழங்குகிறது