Description
சாகித்ய அகாதமி மொழிபெயர்ப்பு விருது
2017
- டெஹல்கா
ஒரு மிக நேர்த்தியான தளத்தில், இந்த நூலிலுள்ள எல்லா மனிதர்களுமே கோமாளித்தனமான உருவங்களாகப் பார்க்கப்படலாம், நாம் எல்லோருமே இறுதியாக அப்படித்தானே இருக்கிறோம்.
- பிஸினஸ் ஸ்டாண்டர்ட
வெஞ்சினமும் காதலும்.
- தி நேஷனல்
விசித்திரமாகத் திரித்தமைக்கப்பட்டது.
-டெக்கான் ஹெரால்டு