Description
குற்றம் கடிதல், காக்கா முட்டை, ஃபன்றி, மெட்ராஸ், ஜீவா, குக்கூ, தங்கமீன்கள், சாட்டை, புறம்போக்கு, வழக்கு எண் 18/9, பிசாசு முதலான திரைப்படங்களின் விமர்சனங்களின் தொகுப்பு.திரைக்கதையில் இருக்கும் பலவீனங்களை பெரிதும் மையப்படுத்தி அமைந்திருக்கும் இந்த விமர்சனங்கள் மாற்றுத் திரைக்கதையாக சில விஷயங்களையும் முன்வைக்கின்றன.மணிரத்னம், பாரதிராஜா, இங்கே திரைக்கதைகள் பழுது நீக்கித் தரப்படும், கமலின் கலப்படங்கள் வரிசையில் B.R. மகாதேவனின் ஐந்தாவது புத்தகம் இது.