பல்லவர் காலச் செப்பேடுகள்


Author: டாக்டர் M. ராஜேந்திரன்

Pages: 284

Year: 2015

Price:
Sale priceRs. 350.00

Description

செப்பேடுகள் அனைத்தும் பழங்கால அரசு ஆவணங்கள். மன்னர்களின் நேர்முக ஆணைகள், ஆணையிட்டது முதல் செயல்படுத்தும் வரை உள்ள செயல்களின் குறிப்புகள் அடங்கியவை. சுலபமாக எல்லோராலும் எடுத்துப் படித்து விட முடியாது. இந்நிலையில் மாணவர்களும் வரலாற்று ஆர்வலர்களும் எளிதாக படித்து தெரிந்து கொள்ளும் வகையில் படைத்திருக்கிறார் நூலாசிரியர்.

You may also like

Recently viewed