தலித் சமூகத்தைச் சார்ந்த மக்கள் சினிமாவில் எவ்விதம் சித்தரிக்கப்பட்டுள்ளார்கள்? அவர்களின் வாழ்வை சினிமா எப்படி காட்சிப்படுத்தியிருக்கிறது? சாதியற்ற கலையாக சினிமா தழைத் தோங்குகிறதா? என்கிற விவாதங்களின் தொடக்கப் புள்ளியாக 'தலித் சினிமா' என்கிற இந்த நூல் விளங்கும்