திரை அகம்


Author: ஆனந்த்பாண்டியன்

Pages: 0

Year: 2017

Price:
Sale priceRs. 550.00

Description

(இந்த)ருசிகரமான கோர்வையான புத்தகம் சினிமாவின் குறீயீடுகளையும் சமிக்ஞைகளையும் அதன் தயாரிப்பையும் வரவேற்பையும் வசீகரமாக அலசுகிறது.
-பரத்வாஜ் ரங்கன்.
திரை அகத்தின் பல தனித்துவங்களில் முக்கியமானது பாண்டியனின் பிரதானக் குறிக்கோளான எழுத்து,கட்டமைப்பு,இயக்கத்திலுள்ள ஆக்கபூர்வ தருணங்களின் பதிவு.தனிப்பட்ட கலைஞன் தன்னை சூழ்ந்துள்ள ஆற்றல்களுடன் உறவு கொள்ளும் அத்தருணம்.
-வால்டர் மர்ச்.

You may also like

Recently viewed