வினாடிக்கு 24 பொய்கள்


Author: மிஷ்கின்

Pages: 0

Year: 2017

Price:
Sale priceRs. 100.00

Description

கருணையையும், பேரன்பையும் என் கதையில் தொடர்ந்து வலியுறுத்துவேன். சொல்வதற்கு அது ஒன்றுதான் இருக்கிறது. அன்பை மட்டும்தான் கதையாக சொல்லமுடியும். அன்பு இருக்கிறது, அன்பு இருக்கிறது, அன்பு இருக்கிறது. உன் இதயத்தில் அன்பு இருக்கிறது, அதை உற்றுப்பார், இதயத்தை தடவிப்பார். உலகமே ஏங்கித் தவிப்பதும் இந்த அன்பிற்காகத்தன். இங்கு இயேசுவும் அன்பைத்தான் விரும்புகிறார். புத்தாவும் அன்பைத்தான் சொல்கிறார். முகமது நபியும் அன்பைத்தான் போதிக்கிறார். அன்புதான் ஆதி. அதுதான் தாய். எனவே, அதற்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய கதைகளைச் சொல்லிக்கொண்டேதான் இருப்பேன். - மிஷ்கின்.

You may also like

Recently viewed