Description
எண்ணெய் அரசியல் உலகின் எண்ணெய் வளமிக்க நாடுகளில் அமெரிக்க அரசாங்கம் திணிக்கும் இராணுவ, பொருளாதாரக் கொள்கைகளை விரிவாக ஆராய்கிறது. குறிப்பாக, சமூகப் பொருளாதாரம், மனித உரிமைகள் ஆகியவற்றில் இக்கொள்கைகள் ஏற்படுத்தும் விளைவுகளையும், உலகின் தென் பகுதியில் உள்ள எண்ணெய்உற்பத்தி செய்யும் நாடுகளின் மக்களிடையே அது ஏற்படுத்தும் விளைவுகளையும் ஆராய்கிறது.