Description
"மகாபாரதம் என்ற காவியத்தில் நமக்கு தெரிந்த பாத்திரங்கள் குறைவுதான். ராமாயணத்தையும் விட மிகப்பெரிய நூல் அது. ராமாயணத்தில் 24,000 ஸ்லோகங்கள் தான் உண்டு. பாரதமோ ஏறத்தாழ லட்சம் ஸ்லோகங்களைக் கொண்டது. கவுரவர்களில் நமக்கு அறிமுகமானவர்கள் துரியோதனனும், துச்சாதனனும் மட்டுமே. 98 தம்பிமார்கள், துச்சளை என்னும் தங்கை, அவளது கணவன் ஜயத்ரதன்.... இப்படி தெரியாத பாத்திரங்கள் அணிவகுத்து வருகிறார்கள். இவர்களில் ஒரு பகுதியினரை இந்த நூல் உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறது. "