Description
“ தான் பேசுவது மற்றும் எழுதுவது என்று குறிப்பெடுத்தால், தான் எழுதுவதைக் கவனமாகக் குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். பேசுவதை அல்ல ” என்று ஒருவரிடம் சொன்னார். இத்தொகுப்பிலுள்ள பல நோக்குகள் அவரது உரையின் விளைவால் ஏற்பட்ட உரைக்களங்களே ஆகும். இவற்றை மேலோட்டமாகப் பார்க்கும்போது அனைவராலும் இவற்றை சுவீகரித்துக் கொள்ள இயலாது. ஆனாலும், அவரது உரைகள் மாற்றாரின் சுவீகரிப்பை வேண்டாது. அந்நிலையிலேயே இவற்றில் இடம் பெற்றுள்ள சிலவற்றை நோக்கும்போது ஒரு புதிய தெளிவை ஏற்படுத்த உதவி செய்கிறது.- ஜெ.ஜெயசிம்ஹன்