ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம் (பாகம் 2)


Author: ஜான் பெர்க்கின்ஸ்

Pages:

Year: 2018

Price:
Sale priceRs. 125.00

Description

ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம் (பாகம் 2), ஜான் பெர்க்கின்ஸ் ( தமிழில் : ச. பிரபு தமிழன் ). "என்றுமே வருங்காலக் கடனாளிகள் பலரைத் தங்களுக்குக் கீழ் வைத்திருக்க வேண்டும் என்பதுதான் இன்றைய வங்கியாளர்கள் பணியாக இருக்கிறது. "நாளை என்ற ஒன்று கிடையாது' என்ற சிந்தனையை எங்கள் வாடிக்கையாளர்கள் மனதில் விதைக்க முயற்சி செய்தோம். எனவே, கடன் வாங்கி அதில் பெரிய வீடு, ஆடம்பர வாகனம் என அனைத்தையும் வாங்கி அனுபவிக்குமாறு கூறுவோம்...'நல்ல வாழ்க்கை அமையப்பெற என்ன வேண்டுமானாலும் செய்யலாம்' என்று நாம் அனைவரும் நம்புகிறோம். அது கடன் எனும் புதைகுழியில் நம்மை நாமே புதைத்துக் கொள்வது உட்பட."

You may also like

Recently viewed