Author: ஏ.எல்.சூர்யா

Pages: 0

Year: NA

Price:
Sale priceRs. 300.00

Description

யாருக்கு பணம் பிடிக்காது? புகழ் பிடிக்காது? அபரிதமான செல்வ வளங்களுடன் வாழ்வது பிடிக்காது? இவற்றை தங்கள் வாழ்வில் அடைவதற்காக இவை அனைத்தையும் பலர் துரத்திக்கொண்டிருக்கின்றனர். துரத்திய அனைவராலும் இவற்றை அடைய முடிந்ததா என்றால் இல்லை. இதில் பலருக்கு தோல்வியே மிஞ்சுகிறது. ஏன்? எது ஒன்றையும் அடைவதற்கு நம் மனதை அவற்றுடன் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். எது ஒன்றை நாம் தொடர்ந்து சிந்திக்கின்றோமோ பேசுகின்றோமோ அவை நம்மையும் அறியாமல் நமது வாழ்வுடன் ஒன்றி விடுகின்றது. உங்களது சிந்தனைக்குள் பணம் என்கிற காந்தசக்தி எளிதாக உங்கள் வாழ்வில் ஊடுருவிச் செல்வதற்கு இப்புத்தகம் வழிவகுக்கும். நாள் தவறாமல் இதில் உள்ள சில பக்கங்களை தொடர்ந்து படித்து வர, பணம் என்பதை எளிதாக பெறக்கூடிய ஒன்றுதான் என்பதை நீங்கள் ஆழமாக உணர்வீர்கள். பின்பு உங்கள் நாடி, நரம்பு, மூச்சுக் காற்று அனைத்தும் பணமாக மாறி உங்களை தேடி ஓடோடி வரும் என்பதில் ஐயமே இல்லை.

You may also like

Recently viewed