ஒன்பது ஆட்தின்னிகளும் ஒரு போக்கிரி யானையும்


Author: கென்னெத் அன்டேர்சன்

Pages: 0

Year: 2018

Price:
Sale priceRs. 210.00

Description

ஆறு தலைமுறைகளாக இந்தியாவில் வாழ்ந்து வந்த ஒரு ஸ்காட்டிஷ் குடும்பத்தில் பிறந்த கென்னத் ஆண்டர்சன் பெங்களூரில் கல்வியை முடித்து, ராணுவ வீரர்களுக்கு ஊதியம் வழங்கும் கண்காணிப்பாளராக இருந்தவர். தந்தையிடம் இருந்த வேட்டைத் துப்பாகியுடன் காடுகளில் வலம் வந்த ஆண்டர்சன், தனது வன அனுபவங்கள் பற்றியும், விலங்குகள் பற்றியும் பல நூல்களை எழுதியுள்ளார்

You may also like

Recently viewed