Description
இந்நூலின் நோக்கம் குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்வதல்ல. சமீபகாலமாய், முஸ்லிம்களோடும் கிறித்தவர்களோடும் பிற பட்டியல் இனத்து விளிம்புநிலையினரோடும் நிற்க வேண்டிய நாடார்களின் மனவோட்டத்தில் இந்து வலதுசாரிச் சிந்தனை மேலோங்கி நிற்பதை மிகுதியாகக் காணமுடிகிறது. இந்நிலையில் கடந்த காலத்தை திரும்பிப் பார்ப்பது மிகவும் அவசியமாகிறது.