உருப்பளிங்கு


Author: கல்யாண்ஜி

Pages: 0

Year: 2019

Price:
Sale priceRs. 110.00

Description

நீ தூக்கியதில்லை.
நானும் தூக்கியதில்லை.
பின் ஏன் இந்த பூமி
இவ்வளவு கனக்கிறது?

பனியைக் கும்பிடுவதா?
மலையைக் கும்பிடுவதா?
பனி உருகட்டும்.
நான் மலையைக் கும்பிட்டுக் கொள்கிறேன்.

நான்கு பக்கங்களையும் அடைத்திருந்தார்கள்.
எங்கும் போகவில்லை.
நான்கு பக்கங்களும் திறந்திருக்கின்றன.
எங்கும் போகவில்லை.
இதோ நீங்கள் வந்திருப்பது
மூடிய பக்கத்தின் வழியே தான்.

You may also like

Recently viewed