திரைக்கதை எழுதலாம் வாங்க


Author: கருந்தேள்ராஜேஷ்

Pages: 0

Year: NA

Price:
Sale priceRs. 340.00

Description

சிட் ஃபீல்டின் திரைக்கதை விதிகளை ஆராய்ந்து அவர் எழுதியிருக்கும் இந்தப் புத்தகம் எப்போதோ வந்த தமிழ்ப் படங்களில் துவங்கி புதிய தமிழ்ப் படங்கள் வரை பல்வேறு களங்களில் அமைந்த திரைக்கதைகளை விரிவாக அலசுகிறது. கடினமான மொழியில் இல்லாமல் படிப்பவர்களுக்கு எளிதில் புரியும்படி அமைந்த இந்தப் புத்தகம், திரைக்கதை ஆர்வலர்களுக்கு அவசியம் பயன்படவேண்டும் என்ற நோக்கோடு எழுதப்பட்டிருக்கிறது. தினகரன் வெள்ளி மலரில் ஒரு வருடத்துக்கும் மேலாக வெளிவந்து, பரவலான வரவேற்பைப் பெற்ற தொடர் இது.

You may also like

Recently viewed