சாகித்திய பாலபுரஸ்கார் 2025 விருது பெறும் விஷ்ணுபுரம் சரவணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
ஒற்றைச் சிறகு ஓவியா என்ற தலைப்பை வைத்து, இது இப்படியாக இருக்கும் என்று ஒரு கதையை யூகித்தேன். ஆனால், இல்லை! பின், முதல் பத்துப் பக்கங்களை வாசித்ததும், இப்படியாக கதையை யூகித்தேன்.