இந்துவாக நான் இருக்கமுடியாது


Author: பன்வர் மெக்வன்ஷி, தமிழில்: செ. நடேசன்

Pages: 0

Year: 2020

Price:
Sale priceRs. 350.00

Description

ஆர்எஸ்எஸ் - ஸில் கடமை உணர்ச்சியுடன் பல ஆண்டுகள் பணியாற்றிய பிறகு ஒரு தலித்தின் மயக்கம் நீங்கிய கொடுமைநிறைந்த, வலிமிகுந்த, நேர்மையான நினைவலைகள் - சசி தரூர், எம்.பி. இது போன்ற ஒரு வரலாற்று நினைவுக்குறிப்புக்கள் அற்புதம் என்பதைவிடக் குறைவானதல்ல - பெருமாள் முருகன், எழுத்தாளர் இந்தியாவின் ஆன்மாவில் சர்வாதிகார, பாசிச போக்குகள் படிந்திருக்கும் இந்த நாட்களில் 'இந்துவாக நான் இருக்கமுடியாது நூலைப் படிக்கவேண்டியது அவசியமாகும். இது உங்கள் கண்களைத் திறக்கும். உங்கள் சிந்தனைகளை விடுவிக்கும். மேலும் உண்மையான சுதந்திரம் எது என உங்களை உணரவைக்கும் Goat Days நூலின் ஆசிரியர் - பென்யாமின் நான் ஒரு லாரி ஓட்டுநர். இந்தப்புத்தகம் நான் செல்லும் எல்லா இடங்களுக்கும் என்னோடு பயணம் செய்கிறது. இதைப்பற்றி மற்றவர்களிடம் நான் கூறுகிறேன் - பாலுலால் கண்டேலா ஆர்எஸ்எஸ்ஸின் வஞ்சக வலையிலிருந்து எப்படித் தப்பிப்பது என்பதற்கான ஒரு கையேடு. ஒவ்வொரு சமூகச்செயல்பாட்டாளரும் இதைக் கட்டாயம் படிக்கவேண்டும் - டாக்டர் தாராராம் கௌதம் சங் பரிவாரத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் இதை நான் பரிந்துரைக்கிறேன்

You may also like

Recently viewed