நடுநிலைமை அற்றவனின் தமிழ் சினிமா குறிப்புகள்  பாகம்-1 & 2


Author: ஹரன்பிரசன்னா

Pages:

Year: NA

Price:
Sale priceRs. 310.00

Description

ஒரு திரைப்படம் எப்படி நடுநிலையானது இல்லையோ அதேபோல் என் விமர்சனமும் நடுநிலையானதல்ல என்கிறார் ஹரன் பிரசன்னா. அரசியல் நோக்கத்தோடும் பல குறியீடுகளோடும் வெளிவரும் திரைப்படங்களை வெறும் திரைப்படங்களாக மட்டுமே பார்ப்போம் என்பது சரியான வாதமல்ல. துளிவிஷம் என்றாலும் அதைக் கண்டுகொள்வது முக்கியமானது. அதையே இப்புத்தகம் செய்ய நினைக்கிறது.

You may also like

Recently viewed