Description
நான் எல்லோரையும் காதலித்துக்கொண்டும் எல்லோராலு கைவிடப்படும் ஒருவனாகவும் எல்லோரையும் விரும்பிக் கொண்டு எல்லோராலும் வெறுக்கப்படுகிற ஒருவனாகவும் தானே இருக்கிறேன் நான் கொண்டாடுகிற போதெல்லாம் நிராகரிக்கப்படுகிறவனாகவும் "ஒளியிலே தெரிவது" என்று நான் ஒரு கதை எழுதும் போது அதே கதையை யாராவது "நிழலிலே தொலைவது என்றுதானே மொழிபெயர்த்துக் கொண்டிருந்தார்கள்.

