புகழ்பெற்ற கடற் போர்கள்


Author: வி.என். சாமி

Pages: 480

Year: NA

Price:
Sale priceRs. 600.00

Description

கடற்படை எப்போது தோன்றி வளர்ச்சி பெற்றது, இந்தியாவின் கடற்படை வரலாறு எப்படிப்பட்டது என்பதில் தொடங்கி போர்க் கப்பல், கடற்போர் பற்றிய பின்னணி என விரிவாக எழுதியிருக்கிறார் மூத்த பத்திரிகையாளர் வி.என்.சாமி. வரலாற்றில் முதல் கடற்போர் பற்றியும், தமிழக வரலாற்றில் கடற்போர் பற்றியும் எழுதியிருப்பதும், உலகின் புகழ் பெற்ற கடற்போர்களைப் பற்றிய தகவல்களும் சுவாரஸ்யம் கொண்டிருக்கின்றன

You may also like

Recently viewed