Description
வாசிப்பவரை ஒரு படி மேலே அழைத்துச் செல்வது தான் நல்ல புத்தகம். இறையண்பு அவர்கள் எழுதியிருக்கும் புத்தகங்கள் அனைத்துமே அப்படிப்பட்டவை தான். அதில் மாற்றுக்கருத்து இல்லை. உலகத்தை அறிந்துகொள்வதற்கு முன்பாக ஒருவர் ஏன் அவரைப்பற்றி அறிந்துகொள்ள வேண்டும்? அப்படி ஒருவர் அவரையே அறிந்துகொண்டால் அதனால் என்ன மாற்றங்கள் நடைபெறும்? இதுபோன்ற, வாழ்க்கைக்கு தேவையான செறிவான கருத்துக்களை எளிய தமிழ் நடையில் கொடுத்திருக்கிறார்.