Description
காய்கறிகள், பழங்கள், மலர்கள், எண்ணெய் போன்றவற்றின் தனித்தனி மருத்துவ குணம் குறித்தும், பல்வேறு நோய்களுக்கு சித்தர்கள் கூறியுள்ள மருத்துவ முறைகளையும் விளக்கி, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடிப்படையான தகவல்களோடு, மூலிகைகளின் படங்களும் இடம்பெற்றுள்ளன.
'லங்கணம் பரம அவுஷதம்' என உண்ணாவிரதம் குறித்தும், நான்கு வகை மருத்துவ முறைகளையும், காயகல்ப முறையையும் கூறியுள்ளது. பயனுள்ள தொகுப்பு.