காணாமல் போன தேசங்கள்


Author: நிர்மல்

Pages: 0

Year: 2021

Price:
Sale priceRs. 140.00

Description

தேசங்கள் உருவாகக் காரணம் என்ன? தேசங்கள் அழியக் காரணம் என்ன? தேசங்கள் வளர்ச்சிப் பாதையில் பயணிக்க காரணம் என்ன? ஏன் சில தேசங்கள் மட்டும் மற்ற தேசங்களைக் காட்டிலும் சிறப்பாக இருக்கிறது? தலைசிறந்த நாடாக இருப்பதற்கான எல்லாவிதமான காரணங்கள் இருந்தும் கூட, சில நாடுகள் மட்டும் உலக வரைபடத்திலிருந்து காணாமல் போவது ஏன்? இதுபோன்ற பல்வேறு கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் விடைகாணும் முயற்சியாக, உலக வரைபடத்திலிருந்து காணாமல் போன சில தேசங்களின் வரலாற்றையும், உலகின் ஆச்சரியமான சில தேசங்களின் வரலாற்றையும் பல நூல்களின் வாயிலாக அறிந்து, ஆராய்ந்து தெரிந்து கொண்டதன் மூலமாக உருவானதே காணாமல் போன தேசங்கள் என்கிற இப்புத்தகம்.

You may also like

Recently viewed