Description
யதார்த்தத்தின் விளிம்பில் நின்று அன்பின் முனை முறிந்திடாது இக்கதையைக் கொண்டு செல்ல முயற்சித்துள்ளேன். கொழுந்தன் சொல்வதுபோல அமைந்ததால் “மதினி மகன்” என்று பெயரிட்டேன். கதையின் முக்கிய கதைமாந்தர்களான இரகுநாதன், கார்த்திகா கோமளம், விஸ்வநாதன், பாக்யலட்சுமி ஆகிய நால்வரும் கதை சொல்வதுபோல இக்கதையை எழுதியுள்ளேன்