நோய் முதல் நாடி


Author: அக்கு ஹீலர் அ. உமர் பாரூக்

Pages:

Year: 2021

Price:
Sale priceRs. 250.00

Description

மரபுவழி மருத்துவங்களில் நோயறிதல் முறைகளே அவற்றின் ஆணி வேர். நோயறிதல் முறைகளை நம்பியே சிகிச்சை அளிப்பதும், அதன் குணமாக்கும் முறைகளும் அமைந்துள்ளன. ஒவ்வொரு மருத்துவத்துக்கும் பலவகையான நோயறிதல் முறைகள் இருக்கின்றன. அவற்றை ஆழமாக அறிந்து கொள்வது ஒன்றே மருத்துவத்தை முழுமையாகப் புரிந்து கொள்வதற்கு அவசியமானது. அக்குபங்சரின் தனித்தன்மையான நோயறிதல் முறைகளில் ஒன்றுதான் – நாடிப்பரிசோதனை. அதனை எளிமையாகப் புரிந்து கொள்ளும் விதத்தில் இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது.

You may also like

Recently viewed