Description
அந்தக் காலப் விளம்பரங்கள், அந்தக் காலத் திரைப்படங்கள், அந்தக் கால சமையல், அந்தக் காலப் புத்தகங்கள், அந்தக் காலப் பத்திரிகைகள், அந்தக் காலத்து எழுத்தாளர்கள்.
மறக்க முடியாத ஒரு அனுபவத்துக்கு உங்களை அழைத்துச் செல்கிறார் அரவிந்த் சுவாமிநாதன், தயாராகுங்கள்.
எங்கு தேடியும் கிடைக்காத தகவல்களும் புகைப்படங்களும் கொட்டிக் கிடக்கும் அரிய நூல் இது.