நம் சேரிப் பிள்ளைகள்


Author: நஜீப் மஹ்பூஸ்

Pages: 496

Year: 2021

Price:
Sale priceRs. 690.00

Description

பழைய கெய்ரோவின் ‘கற்பனையான’ குடியிருப்பு ஒன்றின் கதையைச் சொல்வதன் வழியாக நஜீப் மஹ்ஃபூஸ், இந்நாவலில் மனிதகுலத்தின் ஆன்மிக வரலாற்றுப் பரிணாமத்தைச் சித்தரித்துக் காட்டியிருக்கிறார். ஆபிரஹாமிய வேதங்களில் வரும் தீர்க்கதரிசிகள் தம் காலத்துத் தீமைகளை எதிர்த்துப் போராடிய வரலாறுகளை நினைவுபடுத்துவதாலேயே இது சர்ச்சைக்குரிய நாவலாகிப்போனது. சமகாலக் கெய்ரோவின் சமூக அமைப்பை விமர்சிப்பதற்கு மஹ்ஃபூஸ் இக்கதையை ஒரு விமர்சனக் கருவியாகப் பயன்படுத்தியிருக்கிறார் என்றே நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.

You may also like

Recently viewed