நம் குழந்தைகளை நாம் சரியாகத்தான் வளர்க்கிறோமா என்பதுதான் இன்றைய பெற்றோர்களின் மிக முக்கியமான கேள்வி. இன்றைய நவீன டிஜிட்டல் உலகில் குழந்தை வளர்ப்பு தொடர்பாக இன்றைய பெற்றோர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் சிரமங்களையும் அதற்கான தீர்வுகளும் இந்த புத்தகம் வழியாக பேசியிருக்கிறேன்.