Description
தாமிரபரணி நதி பல வரலாறுகளையும், புராணங்களையும் தன்னுள் அடக்கியது. இந்த புத்தகத்தில் தாமிரபரணி நதி தொடங்கும் பொதிகை மலையில் இருந்து, அது முடிவடையும் புன்னக்காயல் வரையிலும் அதன் நதிக்கரையொர முக்கிய வரலாறுகள், கோவில்கள், அணைகள், தெய்வங்கள் மற்றும் சித்தர்களின் தகவல்கள் அனைத்தும் அடங்கியுள்ளது. எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு மிகவும் எளிமையாக, ஒரு பாமர வாசகனும் படித்து மகிழும் படி, இந்த புத்தகத்தை வடிவமைத்துள்ளார்.