சித்தர் மருத்துவம்


Author: ஜட்ஜ் வி.பலராமய்யா

Pages: 648

Year: 2021

Price:
Sale priceRs. 550.00

Description

நீதிபதி திரு. பலராமையா அவர்கள் மக்களுக்கு நீதி, வழங்கியதோடு, சித்த மருத்துவத்தின் மூலம் மக்களின் நோய்களைத் தீர்க்கவும் வழி செய்தாள். அரும்பெரும் மூலிகைகளை இனம் கண்டு அவற்றின் நோய் தீர்க்கும் குணங்களைக் கண்டறிந்து மக்களுக்கு இலவசமாய் , மருத்துவம் செய்து பலரது நோய்களைக் குணப்படுத்தியவர். சித்த ' மருத்துவத் துறையில் தனது நீண்ட ஆராய்ச்சியின் மூலம் நோய்களைத் தீர்த்ததோடு எண்ணற்ற சீடர்களை உருவாக்கி, சிறந்த பல சித்த மருத்துவர்களைத் தமிழகத்திற்குத் தந்தார். சித்த மருத்துவம், சித்தர் தத்துவம் குறித்து ஏராளமான நூல்களை எழுதியதோடு தமிழகத்தில் சித்த மருத்துவக் கல்லூரி அமையவும் , துணை நின்றவர். இந்நால் அனைத்துத் தமிழர்களின் இல்லங்களிலும் இருக்க வேண்டிய அரிய "மருத்துவப் பொக்கிஷம்" ஆகும்.

You may also like

Recently viewed