நகரத் தலைவர் (மொழிபெயர்ப்பு நாவல்)


Author: தாமஸ் ஹார்டி

Pages: 160

Year: 2021

Price:
Sale priceRs. 140.00

Description

புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர் தாமஸ் ஹார்டியின் ‘The Mayor of Casterbridge’ நாவலின் மொழிபெயர்ப்பு இது. 1886-ல் வெளியான இந்த நாவல் காஸ்டர்பிரிட்ஜ் என்னும் கற்பனை நகரத்துக்கு மைக்கேல் ஹெஞ்சர்ட் என்னும் சாமானியன் மேயராக உயர்வதையும் அதன் பிறகு அவன் அடையும் வீழ்ச்சியையும் மையமாகக் கொண்டது. 1953-ல் வெளியான இந்த மொழிபெயர்ப்பு தற்போது மூன்றாம் பதிப்பைக் கண்டிருக்கிறது.

You may also like

Recently viewed