சிறிது சிறிதாய்… பெரிது பெரிதாய்…


Author: தஞ்சை எழிலன்

Pages: 0

Year: NA

Price:
Sale priceRs. 125.00

Description

அறிவியல், ஆன்மிக செய்திகள் என திரட்டி நுால் வடிவமாக்கப்பட்டுள்ளது. நேர்மறை சிந்தனைகள் தான் வளத்தை தரும் என்பதை சொல்லும் குட்டிக் கதைகளும் உள்ளன. மக்களின் நேர்மையை சோதிக்க நினைத்த மன்னன் நடமாடும் தெருவில் கற்குவியலை போட்டான். வண்டி ஓட்டிகள் ஒதுங்கிச் சென்றனர். நடுரோட்டில் கற்குவியல் போட்டவனை வசைபாடி சென்றனர் சிலர்.

அதை அகற்ற யாரும் முயலவில்லை. நெல் மூட்டையை சுமந்து வந்த விவசாயி கற்குவியலை ஒதுக்கினார். விவசாயியின் நெல் மூட்டை பக்கத்தில் நாணய மூட்டையை வைத்தார் மன்னர். இது நேர்மறை சிந்தனைக்கான பரிசு. இது மாதிரி செய்திகளின் தொகுப்பு நுால்.

You may also like

Recently viewed