ரகசியங்களின் திரைநீக்கம்: ஒரு ஸூஃபியின் டைரி


Author: ரூஸ்பிஹான் பக்லி, தமிழில்-ரமீஸ் பிலாலி

Pages: 0

Year: 2021

Price:
Sale priceRs. 200.00

Description

இந்நூல் நம் முன் நறுமண ரோஜாக்களால் ஆனதோர் உலகினைத் திறந்து வைக்கிறது. ரூஸ்பிஹான் என்னும் இஸ்லாமிய ஆன்மிகக் காதலின் மகத்தான ஞானி ஒருவர் வியப்புமிகு துணிச்சலுடன் விளக்கியுள்ள அகப்பார்வைகளின் பதிவுகளே இந்நூல். இந்த இனிய மொழிபெயர்ப்பு வாசகரை பரிபூரண அழகின், தெய்வீகக் காதலின் உலகிற்கு ஏந்திச் செல்கிறது. - டாக்டர் அன்னிமேரி ஷிம்மல்

You may also like

Recently viewed