Description
கவிதை மொழிக்குச் சொந்தக்காரர் இன்குலாப். அவரது உரைநடை மொழியில் கவிதை மொழியின் தாக்கங்களை காணமுடிகிறது. உரைநடை வடிவத்திற்கு உகந்த சிறுசிறு கதைகள், நிகழ்வுகள் ஆகியவற்றை எள்ளல் பாங்கிலும் உருவகப் பாங்கிலும் இந்தக் கட்டுரைகளில் வெளிப்படுத்தியதைக் காண்கிறோம். இன்குலாப் என்ற கவிஞரின் இன்குலாப் என்ற இன்னொரு வளமான கொடையாக அவரது கட்டுரைகள் உள்ளன.