ஆர்.எஸ்.எஸ். இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல்


Author: ஏ. ஜி. நூரானி

Pages: 0

Year: 2022

Price:
Sale priceRs. 895.00

Description

ஏ. ஜி. நூரானி அவர்கள் எழுதிய – RSS : A Menace to India – என்ற ஆங்கில நூலினை தமிழில் “ஆர்.எஸ்.எஸ் – இந்தியாவிற்கு அச்சுறுத்தல்” என்ற தலைப்பில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது பாரதி புத்தகாலயம்.
ஆங்கிலத்தில் ஏ.ஜி.நூரணி எழுதிய இந்த நூலை பிரண்ட்லைன் ஆசிரியர், விஜய்சங்கர் அவர்கள் தமிழாக்கம் செய்துள்ளார். காவி கார்ப்பரேட் பாசிசம் ஏறித் தாக்கி வரும் சூழலில், ஆர்.எஸ்.எஸ். – சங்கப் பரிவார பாசிசக் கும்பலை அடையாளம் காணவும், அக்கும்பலின் உண்மையான நோக்கத்தை மக்களிடம் அம்பலப்படுத்தவும் அனைவரும் கண்டிப்பாக வாங்கிப் படிக்க வேண்டிய நூல் இது.
வரலாற்றுரீதியான தரவுகளுடன், ஆர்.எஸ்.எஸ்.-இன் அபாயம் குறித்து புரிந்து கொள்ள இந்த நூலைப் படிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது

You may also like

Recently viewed