Description
மொரிங்கா என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் நமது முருங்கை சமீப காலங்களில் மேல்நாட்டினரால் ஒரு சூப்பர் உணவாகப் போற்றப்படுகிறது.
முருங்கையின் பூர்வீகம் இமயமலை அடிவாரம் என்ற உண்மை முருங்கையின் ஆன்மீக அடிப்படையை நமக்கு உணர்த்துகிறது. முருங்கையில் இத்தனை மருத்துவ இரகசியங்களா, என்று இந்நூலில் வியக்க வைக்கிறார் டாக்டர் மதிவாணன்.