Description
இந்த நூல் ஈழத்தமிழ் இலக்கியம் பற்றிய தமிழ்ப் பொது மனநிலையின் ஒடுங்கிய சித்திரத்தை நெகிழ்த்த முற்படுகிறது. புதிய, பன்மைப்பட்ட, மாற்றுப் பார்வைக் கோணத்தை உருவாக்க விரும்புகிறது. இவ்வாறான விரிந்த வாசிப்பையும் தேடலையும் செய்யுமாறு இந்த நூல் உள்ளார்ந்து கோருகிறது. தொடர்ச்சியான வாசிப்பையும் அவதானிப்பையும் செய்து கொண்டிருப்பதன் மூலம் இதைச் சாத்தியமாக்கியிருக்கிறார் மணிமாறன்