அத்திமலைத் தேவன் (பாகம் 1)


Author: காலச்சக்கரம் நரசிம்மா

Pages: 0

Year: 2018

Price:
Sale priceRs. 465.00

Description

சாங்கத்தாரா, பஞ்ச நாராயண கோட்டம், ரங்கராட்டினம், கானாபரம்பரை, அந்தபுரம் போகாதே, அரிசேயர், தபோவன் பவல் போன்ற நீர் நாவல்களின் மூலம், தனக்கென்ற ஒரு வாசகர், வட்டத்தையே ஏற்படுத்தி கொண்டு விட்டார். அத்திமலை தேவன் இவரது ஒன்பதாவது நாவல், ஐந்து பாகங்களில், முதல் பாகம் இது.

சரித்திரம் + மர்மம், அரசியல் + மர்மம், ஆன்மிகம்+ மர்மம், கடும்பம் + மர்மம், காதல் + மர்மம் என்கிற வரிசையில், அத்தி மலைத்தேவன் சரித்திரம் + ஆன்மிகம் + அரசியல் + காதல் + மாமம், என்ற ஒரு பஞ்சாமிர்தமாக உங்களுக்கு அவை தர போகிறது அத்தை திரைப்பட இயக்குனரும், திரைக்கதை வசனகர்த்தாவுமான சித்ராலயா கோபு. தாய் மறைந்து, பாக்கானா.காவலாசிரியர், கமலா சடகோபர், இவரது மகன் மற்றும் மகள், திரைப்படத்துறையில் பணிபுரிகின்றனர். மனைவி கதர இவரது சரித்திர ஆராய்சிகளுக்கு உதவி செய்து வருகிறார். குடும்பத்துடன் திருவான்மியூரில் வசித்து வருகிறார்.

You may also like

Recently viewed