டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4, வி.ஏ.ஓ., தேர்வு வழிகாட்டி


Author: பெ. வெங்கடாசலம்

Pages: 256

Year: 2022

Price:
Sale priceRs. 300.00

Description

டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4, வி.ஏ.ஓ., போட்டித்தேர்வு எழுதுபவர்களுக்கு இந்நுால் அறிவை வளர்க்கும் புதையலாக கிடைத்திருக்கிறது. தேர்வர்கள் தகவல்களை தேடி அலையாமல் ஒரே புத்தகத்தில் அனைத்தும் பெறலாம். கேள்விகள் எந்த பாடத்தில் எப்படி கேட்கப்படும், எளிமையாக தேர்வில் வெல்ல எப்படி படிப்பது, நுணுக்கமான கேள்விகளை கையாளும் முறை ஆகியவற்றை கற்றுத் தருகிறது.

பொதுத் தமிழின் மொத்த விளக்கமும் உள்ளடக்கி இருப்பதால், படித்தால் அதிக மதிப்பெண் பெறலாம். பொது அறிவு பாடத்தில் கணிதம், அறிவியல், வரலாறு, புவியியல், பொருளாதாரம் என அத்தனை குறிப்புகளும், மாதிரி பயிற்சி வினா, விடைகளும் தரப்பட்டுள்ளன. முன்பு பலமுறை தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் அடிப்படையில் இப்புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது

You may also like

Recently viewed