மணலும் நுரையும்


Author: கலீல் ஜிப்ரான் தமிழில் செ.இராஜேஸ்வரி

Pages: 142

Year: NA

Price:
Sale priceRs. 200.00

Description

சந்திரோதயம் பதிப்பகம் வெளியிட்டுள்ள கலீல் ஜிப்ரானின் மணலும் நுரையும் என்ற நூல் Sand and Foam என்ற நூலின் தமிழாக்கம் ஆகும். 35 ஆண்டுகளாக மொழிபெயர்ப்புத் துறையில் இருந்து வரும் முனைவர் செ. ராஜேஸ்வரி அவர்கள் காதல், வாழ்க்கை, மொழி, இந்நூலை மனிதன், பொது, மனம், கடவுள், பாவ புண்ணியம் என்ற தலைப்புகளில் பிரித்து குறுங்கவிதை வடிவில் வழங்கியுள்ளார் .

You may also like

Recently viewed