செக்கச் சிவந்த ரோஜா


Author: செ.இராஜேஸ்வரி

Pages: 80

Year: NA

Price:
Sale priceRs. 200.00

Description

சந்திரோதயம் பதிப்பகம் வெளியிட்டுள்ள செக்கச் சிவந்த ரோஜா என்ற நூல் ஆங்கிலக் கவிதை நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும். ராபர்ட் பர்ன்ஸ், இ இ குமிங்ஸ், பப்லோ நெருடா, கிறிஸ்டினா ராசேட்டி, லார்ட் பைரன், தாகூர், யிட்ஸ், ஷேக்ஸ்பியர், ஜான் பால் மூர் போன்ற கவிஞர்களின் முத்தான முப்பது கவிதைகளின் தமிழாக்கமாகும்

You may also like

Recently viewed