அவன் கடவுளுக்கு நிகரானவன்


Author: செ.இராஜேஸ்வரி

Pages: 87

Year: NA

Price:
Sale priceRs. 200.00

Description

அவன் கடவுளுக்கு நிகரானவன் என்ற கிரேக்க கவிதாயினி சாஃபோ எழுதிய கவிதையைத் தன் தலைப்பாகக் கொண்டிருக்கும் இந்நூலை மதுரை சந்திரோதயம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.இந் நூலில் காதல், இயற்கை, வாழ்க்கை, போதும் மரணமும் என்ற தலைப்புகளில் முப்பது முத்தான கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இவை வில்லியம் கார்லோஸ் வில்லியம், ஹோமர் பவுண்ட், ஆபிரகாம் கவ்லி, எஸ்ரா பவுண்ட், மாயா ஏஞ்சலோ, வில்லியம் வேர்ட்ஸ்வொர்த், ராபர்ட் சுதி போன்றோரின் கவிதைகள் தமிழாக்கம் பெற்றுள்ளன. இந்நூலில் பிற மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்த்த பல கவிதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு இடம்பெற்றுள்ளது.

You may also like

Recently viewed