விண்வெளி 1000: வினா - விடைகள்


Author: ஏற்காடு இளங்கோ

Pages: 0

Year: NA

Price:
Sale priceRs. 195.00

Description

நாம் வாழக் கூடிய சூரியக் குடும்பம் மிகப் பெரியது. ஆனால் பிரபஞ்சத்தில் ஒரு கடுகை விட மிகச் சிறியது தான். பிரபஞ்சம் தொடர்ந்து விரிந்து கொண்டே இருக்கிறது. அதன் எல்லை இதுதான் என கற்பனையிலும் வரையறுத்துக் கூற முடியாத அளவிற்கு மிகப்பெரியது. அப்படிப்பட்ட பிரமாண்ட தன்மை கொண்ட பிரபஞ்சம் பற்றி ஏற்படக்கூடிய ஆயிரம் கேள்விகளுக்கு 1000 விடைகளால் விளக்கம் அளிக்கிறது இந்நூல்

You may also like

Recently viewed