Description
மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் தொடர்பான
தேர்தல் நடத்தை விதிகள், வார்டு மறுவரையறை, வாக்காளர்
பட்டியல் வெளியிடுதல், வேட்பு மனுதாக்கல் தொடர்பான
விதிகள், வாக்குச்சாவடி விதிகள், வாக்கு எண்ணிக்கை
விதிகள், தலைவர், துணைத்தலைவர். மேயர், துணை மேயர்
மற்றும் கவுன்சிலர் தொடர்பான நேரடி மற்றும் மறைமுக தேர்தல்
விதிகள், தேர்தல் செலவுகள் விதிகள், மாநகராட்சி, நகராட்சி
மற்றும் பேரூராட்சிகளின் கூட்டம் நடத்துதல் விதிகள், நிலைக்
குழுக்கள், வார்டு சபை மற்றும் ஏரியா சபை தொடர்பான
விதிகள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் பணி விதிகள்,
நிதி, கணக்கு மற்றும் தணிக்கை விதிகள், வேலை மற்றும்
ஒப்பந்தம் விதிகள், சொத்துவரி, தண்ணீர் வரி, கழிவுநீர் வரி
விதிகள், கல்வி மற்றும் நூலக வரி விதிப்பு மற்றும் திடக்கழிவு
விதிகள் போன்ற நகர்ப்புற
அமைப்புகள் தொடர்பான 398
தொகுக்கப்பட்டுள்ளன.
மேலாண்மை
உள்ளாட்சி
விதிகள்
இந்நூல்,
மேயர்
இந்நூலில்
(Mayor),
துணைமேயர் (Deputy-Mayor), தலைவர் (Chairman),
துணைத் தலைவர் (Vice-Chairman) மற்றும் கவுன்சிலர்களும்,
இத்துறை பணியாளர்களும் மற்றும் நகர்ப்புறத்தில் வசிக்கும்
பொதுமக்களும் படித்து பயன்பெற வேண்டிய நூல்.