இசை மருத்துவத்தில் சுசிலாவின் குரலும் இளையராஜாவின் விரலும்


Author: டாக்டர்.பிர்லா பவளம்,மா.விஜயலட்சுமி,

Pages: 0

Year: NA

Price:
Sale priceRs. 300.00

Description

நரம்பியல் மருத்துவத்தின் மூளை உயர்பணிகள் சார்ந்தே நரம்பு ஆன்மீகவியலாக ஆண்டாளையும் நரம்பு இசையியலாக சுசிலாவையும் தான் எழுதியுள்ளதாக மருத்துவர் பிர்லா கூறுகிறார். ஆனால் அவரது நூல்களை பதிப்பிக்கும் எங்களுக்கு அவரது பெண்ணியச் சிந்தனைதான் பளிச்சென தெரிகிறது. 'பெண்ணின் பேனா வலிமை மிக்கது என்பதற்கு ஆண்டாளது எழுத்துக்களே சான்று. குரலிலும் சுசிலாவின் குரலே அருமருந்து' என்றெல்லாம் அறிவியல் நுட்பத்துடன் பெண்ணியத்தை நிலைநாட்டும் அவர் முயற்சிகள் யாவும் வெற்றி பெற எங்கள் மனமார்ந்த

வாழ்த்துக்கள்.

You may also like

Recently viewed