முதியோர்நலம் - முதுமையை முழுமையாக அனுபவிக்க


Author: வி. எஸ். நடராஜன்

Pages: 255

Year: 2022

Price:
Sale priceRs. 250.00

Description

முதியோர் சந்திக்கும் குடும்பப் பிரச்சினைக்கள் நாள்தோறும் அதிகரித்துத் வருகின்றன. முதுமையில் ஏற்படும் நோய்கள் மட்டுட் மின்றி, அவர்கர் ளுக்கு ஏற்படும் பிரச்னைச் களையும் தெரிந்து கொண்டு,அவற்றைத் தடுத்துத் நலமாக வாழ உதவுவதும், முதியோர் சந்திக்கும் பிரச்னைச் களுக்குத் தீர்வுகாணவும் பிறந்ததுதான் முதியோர் நலம் எனும் இந்த நூல் என நூல் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

முதுமை ஏற்படக் காரணங்கள், முதுமை எப்போது ஆரம்பிக்கிறது?, முதுமையின் முதல் அறிகுறி என்ன?, முதுமையில் மறைந்திருக்கும் நோய்கள், குறைவாகச் சாப்பிட்டு நீண்ட காலம் வாழலாம், உடல் தானம், இறப்பும்-ஏற்பும் என மொத்தம் 37 தலைப்புகளில் பயனுள்ள முதியோர் நலத் தகவல்கள் இந்த நூலில் விரிவாக இடம்பெற்றுள்ளன

You may also like

Recently viewed