Description
இந்த நிலவை வயது வித்யாசமின்றி ரசித்துவிட்டு “உங்களுக்கு காதல் அனுபவம் ஜாஸ்தியா.. எனக் கேட்கின்றனர்.. பொதுவாய் கதையின் கருதான் உண்மை என்பார்கள். இக்கதையின் கரு மட்டுமில்லை. சொல்லப்பட்ட ஒவ்வொரு சம்பவமுமே உண்மை! வாசகர்கள் யார் யாருக்கோ (ஊரையும் சொல்வதற்கில்லை பெயரையும்!) ஏற்பட்ட உண்மை! அவர்கள் அனுபவித்த உண்மை! அவற்றைச் சுவை சேர்த்து படைத்தது மட்டும் நான்! அப்புறம் சவுந்தர்யாவின் அறுவை சிகிச்சை வெற்றிபெறுமா.. அவள் பிழைத்துக் கொள்வாளா...?