Description
இந்த பயனுள்ள நூலை பல மொழிகளில் மொழி பெயர்த்து, ஒவ்வொரு இந்திய குடிமகனும் படிக்க வேண்டுமென நான் ஆசைப்படுகிறேன்.
- Dr. H.V. Hande
வெறும் தகவல்களாக அடுக்காமல் அந்தப் போர்களில் வழி நடத்தின இராணுவத் தலைமை அதிகாரிகளின் வாழ்க்கை வரலாறும், அவர்கள் எடுத்த மனிதாபிமான நடவடிக்கைகளையும் மற்றும் சிலிர்ப்பூட்டும் உண்மைச் சம்பவங்களையும் சேர்த்து தந்திருக்கிறார்.
- பட்டுக்கோட்டை பிரபாகர்
The wars have detailed very explicitly, which makes one ponder. Whether the author has had any first hand information.
. Dr. ShobhaVarthaman, M/O Pilot Abhinanthan
அம்மையாரின் எழுத்துக்கள் ஆண்டாண்டு காலத்திற்கும் அரசு மற்றும் ஒவ்வொரு இராணுவ வீரரின் சேவைக்கும் உரிய பொருளையும் பெருமையையும் சேர்க்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. ― Dr.S.கணேஷ்குமார்
வரலாற்று நூல்களில் காணப்படாத உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. சோகமான போர் நடவடிக்ககைளில் மத்தியில் மகிழ்ச்சி தரும் செய்திகளும் உள்ளன.
- திருமதி. பானுமதி தருமராசன்
இந்தியா நடத்திய போர்கள் குறித்து இத்தனை விவரங்களுடன் இத்தனை நேர்த்தியாக எளிய நடையில் தமிழில் ஒரு நூலை எவரும் படைத்ததில்லை. இத்தொடரை வெளியிட்டதில் நம் உரத்த சிந்தனை மாத இதழ் பெருமையடைகிறது.
-உதயம்ராம்